ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அதிர்ஷ்ட பெயரை அமைப்பது எப்படி? - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

எந்த ஒரு வியாபார நிறுவனமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் பெயர் பொதுவான
அதிர்ஷ்ட எண்களில் அமைந்துவிட்டால் அந்த நிறுவனத்திற்கு 75 சதவிகித
லாபமும் ஜாதகம் பிறந்த தேதி இவைகளை அனுசரித்து அந்த நிறுவனத்துக்கு
அதிர்ஷ்ட பெயர் அமைந்துவிட்டால் 100 சதவிகித லாபமும் கிடைக்கும் .
ரியல்
எஸ்டேட் தொழிலில் அதிகமான லாபத்தை சம்பாதிக்க அவரவரின் ஜாதகத்தில்
மனைக்காரகன் என்று சொல்ல கூடிய . செவ்வாய் செழுமையான இடங்களில்
அமைந்திருக்க வேண்டும் .
அப்படி செழுமையான இடங்களில் அமைந்து அந்த
ஜாதகரின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு
இவைகளை அனுசரித்து அவருக்கு லாபத்தை தரக்கூடிய அதிர்ஷ்ட எண்களில் ரியல்
எஸ்டேட்டின் பெயரை அமைத்தால் அவருக்கு அதிகமான லாபம் கிடைக்கும் .
ஒரு ஜாதகர் 5 - 14 - 23 - ஆதிக்க தேதியில் பிறந்திருக்கிறார் . இவர் பிறந்த தேதியின் ஆதிக்க கிரகம் புதன் .
இவர்
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு
அமைந்திருக்கும் அதிர்ஷ்ட ரியல் எஸ்டேட்டின் பெயரை காண்போம்
V I J I R E A L E S T A T E - ( விஜி ரியல் எஸ்டேட் ) இது பெயர் .
இந்த பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .
8 6 - ஹீப்ரு பிரமிடு எண்
6 2 4
8 7 4 9
6 2 5 8 1
8 7 4 1 7 3
2 6 1 3 7 9 3
9 2 4 6 6 1 8 4
1 8 3 1 5 1 9 8 5
4 6 2 1 9 5 5 4 4 1
4 9 6 5 5 4 1 4 9 4 6
9 4 5 1 4 1 3 7 6 3 1 5
7 2 2 3 7 6 4 8 8 7 5 5 9
6 1 1 1 2 5 1 3 5 3 4 1 4 5
V I J I R E A L E S T A T E - ( விஜி ரியல் எஸ்டேட் )
விஜி
ரியல் எஸ்டேட் ( VIJI REAL ESTATE ) இந்த பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு
எண் 86 . புதனின் ஆதிக்க எண்கள் வரிசையில் அதிர்ஷ்டகரமான எண்ணாகும்
.புதனின் ஆதிக்கத்தை உணர்த்தும் 5 ம் எண் வரிசையில் இந்த 86 ம் எண்
அதிஷ்டம் மிக்க எண்ணாகும் .
8 என்ற சனியின் ஆதிக்க எண்ணும் 6 என்ற
சுக்கிரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து புதனின் ஆதிக்க எண்ணை பிரதிபலிப்பதால்
இந்த அதிஷ்டம் மிக்க எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு மிக பெரிய அதிகார
பதவியில் உள்ளவர்களின் ஆதரவு மூலமாக பொன்னும் பொருளும் உதவியும் வந்து
சேரும் .
பொன் பொருள் யோகத்தோடு சேர்ந்து வீடு வண்டி வாகன
சுகங்களும் இவர்களை தேடி வந்து மகிழ்சி கடலில் ஆழ்த்தும் . நினைத்தது
நிறைவேறும் பாக்கியங்களும் இந்த எண்ணிற்கு உண்டு.
விஜி ரியல்
எஸ்டேட் ( VIJI REAL ESTATE ) இந்த பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
86 என்று அதிர்ஷ்ட எண்களில் வந்து பிறந்த தேதிக்கும் இந்த அதிர்ஷ்ட
பெயர் பொருந்தி வருவதால் இந்த பெயரின் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலில்
அதிக லாபத்தை காணலாம் .
அடுத்து ஒருவர் 2 - 11 - 20 -29 -
என்ற தேதிகளில் பிறந்திருக்கிறார் . இவர் பிறந்த தேதியின் ஆதிக்க கிரகம்
சந்திரன் . இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் நிறுவனத்தின்
பெயர் S S R E A L E S T A T E ( SS . ரியல் எஸ்டேட் )
இந்த பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் .
9 2 - ஹீப்ரு பிரமிடு எண்
7 2 9
5 4 7 2
1 6 7 9 2
3 8 6 1 8 3
1 3 5 1 9 8 5
8 3 9 5 5 4 4 1
2 7 5 4 1 4 9 4 6
9 3 4 1 3 7 6 3 1 5
5 5 7 6 4 8 8 7 5 5 9
3 3 2 5 1 3 5 3 4 1 4 5
S S R E A L E S T A T E ( SS . ரியல் எஸ்டேட் )
S
S R E A L E S T A T E ( SS . ரியல் எஸ்டேட் ) இந்த பெயரின் ரகசிய
ஹீப்ரு பிரமிடு எண் 92 . சந்திரனின் ஆதிக்க எண் வரிசையில் மிகவும்
அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . பொன் பொருள் பூமி அனைத்தையும் தரும் வலிமை
கொண்டது. சந்திர மங்கள யோகம் என்ற ஒரு வகையான யோகத்தை ஏற்படுத்தும்
எண்ணாகும் .
மந்திர நூல்களில் ராஜ்ய பரிபாலனம் தெய்வீக சேவகம்
என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . சுகமான மங்களகரமான வாழ்வும்
அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் அதிர்ஷ்டமும் இந்த எண்ணிற்கு உண்டு .
தங்கம்
வைரம் நவரத்ன ஆபரணங்களும் பூமி வீடு மில் பேக்டரி போன்ற பாக்கியங்களும்
இந்த எண்ணிற்கு உண்டு . அரச பதவிகளும் நிர்வாக பொறுப்புகளும் உண்டு . மன
உறுதி கற்பனை வளம் திரவ வகையான தொழில்களால் லாபம் கடல் வாணிபம் ஏற்றுமதி
இறக்குமதி குளிர்பானங்கள் பால் மீன் வகை தொழில்கள் சிகப்பு நிறமுள்ள
பொருள்களால் அதிக லாபம் இந்த எண்ணுக்கு உண்டு .
S S R E A L E S T A
T E ( SS . ரியல் எஸ்டேட் ) என்ற பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
92 என்ற அதிர்ஷ்ட எண்களில் அமைந்துள்ளதால் இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம்
என்றும் லாபத்தில் இயங்கும் .
அடுத்து ரியல் எஸ்டேட் ( REAL
ESTATE ) தொழிலில் லாபத்தை ஈட்டும் ஒரு நிறுவனத்தின் பெயரின்
அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் .
JAI REAL ESTATE ( ஜெய் ரியல் எஸ்டேட் ) இது நிறுவனத்தின் பெயர் .
2 4 ஹீப்ரு பிரமிடு எண்
7 4 9
2 5 8 1
7 4 1 7 3
6 1 3 7 9 3
2 4 6 6 1 8 4
8 3 1 5 1 9 8 5
6 2 1 9 5 5 4 4 1
9 6 5 5 4 1 4 9 4 6
4 5 1 4 1 3 7 6 3 1 5
2 2 3 7 6 4 8 8 7 5 5 9
1 1 1 2 5 1 3 5 3 4 1 4 5
J A I R E A L E S T A T E ( ஜெய் ரியல் எஸ்டேட் )
J
A I R E A L E S T A T E ( ஜெய் ரியல் எஸ்டேட் ) இந்த
நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 24. சுக்ரன் கிரகத்தை
குறிக்க கூடிய 6 ம் வரிசையில் மிக மிக அதிர்ஷ்டகரமான எண்ணாகும் .
அரசியின்
செங்கோல் போன்ற சித்திரங்கள் இந்த எண்ணோடு எகிப்திய சித்திரங்களில்
தொடர்பு பெற்று காணப்படுகிறது . மஹா சக்தியின் பேரருளை பெற்ற இந்த எண்ணை
பெயரில் உடையவர்கள் அரசாங்க ஆதரவும் மிக பெரிய பதவிகளும் அந்தஸ்துக்கு
மீறிய வாழ்க்கை துணையும் அதிகார பதவிகளையும் அடைவார்கள் .
ஸ்ரீ காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்களை நினைவூட்டும் இந்த எண் மிகுந்த தெய்வீக சக்தியை கொண்டது .
வியாபார நிறுவனங்களுக்கு இந்த எண்ணில் பெயர் அமைவது . மேன்மை பெரும்
.J
A I R E A L E S T A T E ( ஜெய் ரியல் எஸ்டேட் ) இந்த
நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 24 என்ற அதிர்ஷ்ட எண்களில்
அமைந்திருப்பதால் இந்த நிறுவனத்தின் லாபம் என்றும் பிரமிக்கும்படியாக
இருக்கும் .
எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் சரி தொழில்நிறுவனமாக
இருந்தாலும் அதன் லாப நஷ்டங்களை தீர்மானிப்பது எந்த நிறுவனத்தின் பெயரின்
ஹீப்ரு பிரமிடு எண்கள் மட்டுமே .
பொதுவாக ஒரு நிறுவனத்துக்கு
அதிர்ஷ்ட பெயர் அமைவது 75 சதவிகித லாபத்தையும் அவரவரின் ஜாதகம் பிறந்த
தேதி இவைகளுக்கு பொருந்தி வருமாறு அதிர்ஷ்ட பெயரை அமைப்பது 100 லாபத்தையும்
தரும் .
உங்களின் தொழில் நிறுவனங்களுக்கு உங்களின் பிறந்த தேதி ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமையுங்கள் . லாபத்தை காணுங்கள் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர்:R.ராவணன்.
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 812273332
வாட்சப் எண்
91 + 7604917240
91 + 9384372941
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



