இத்தாலி பிரதமரை முழங்காலிட்டு வரவேற்ற அல்பேனிய பிரதமர்
#PrimeMinister
#Women
#Italy
#Albania
Prasu
5 months ago
அல்பேனியா நாட்டில் ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி அல்பேனியா வந்தடைந்தார்.
அப்போது, இத்தாலி பிரதமர் மெலோனியை, சிவப்பு கம்பளத்தின் மீது அல்பேனிய பிரதமர் எடி ராமா முழங்காலிட்டு வணக்கம் தெரிவித்து வரவேற்றார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
