சுவிட்சர்லாந்தில் ஏலத்தில் $21.5 மில்லியனுக்கு விற்கப்பட்ட நீல வைரக்கல்

#Switzerland #Jewelry #Auction
Prasu
4 months ago
சுவிட்சர்லாந்தில் ஏலத்தில் $21.5 மில்லியனுக்கு விற்கப்பட்ட நீல வைரக்கல்

சுவிட்சர்லாந்தில், அபூர்வ நீல வைரக்கல் ஒன்று 21.5 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அந்த அபூர்வ வைரக்கல் ஏலம் விடப்பட்ட நிலையில், அதை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வைரம், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிலுள்ள பிரபலமான Cullinan வைரச்சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரமாகும்.

10.03 காரட் எடையுள்ள அந்த அபூர்வ வைரக்கல்லின் விலை, இலங்கை மதிப்பில், 6,42,20,39,250.00 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747386736.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!