அம்பாறையில் வீதியை விட்டு விலகி சொகுசு பேருந்து விபத்து!
#SriLanka
#Accident
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
6 months ago
அம்பாறை - மஹியங்கனை வீதியில் மஹியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
மஹியங்கனை பொலிஸாரைத் தொடர்பு கொண்டபோது, பேருந்தில் இருந்த எவருக்கும் விபத்தில் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
