இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
#SriLanka
#Gas
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 months ago
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டள்ளது.
இதற்கமைய WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.98 அமெரிக்க டொலராகவும், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.96 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.68 அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
