வெசாக் தினம் - நாடு முழுவதும் 8742 தன்சல்கள் பதிவு!

#SriLanka #vesak #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
6 months ago
வெசாக் தினம் - நாடு முழுவதும் 8742 தன்சல்கள் பதிவு!

வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

 மேல் மாகாணத்தில் கொழும்பு மாநகர சபையில் அதிக எண்ணிக்கையிலானோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். 

 தன்சால் வழங்கும்போது பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தன்சால் ஏற்பாட்டாளர்களிடம் திரு. உபுல் ரோஹண கேட்டுக் கொண்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746915357.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை