நுவரெலியா நோக்கி சென்ற பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து - 35 பேர் படுகாயம்!
#SriLanka
#Accident
#NuwaraEliya
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
6 months ago
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கரடிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை அவசரமாக மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இந்த விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
