நாகொட பகுதியில் தடியால் அடித்து ஒருவர் படுகொலை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 year ago
நாகொட, கம்மெத்தேகொட பகுதியில் ஒருவர் தடியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (10) பிற்பகல் நடந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். நாகொட, கம்மத்தேகொட பிரதேசத்தில் வசிக்கும் 83 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தற்போதைய விசாரணையில் சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
சந்தேக நபரைக் கைது செய்வதற்காக நாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
