இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 10 - 05 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
3 hours ago

பழக பழக பாலும் புளிக்கும் என்பது
அன்பிற்கும் உரியதே
தன் மதிப்பே
தன்னை உயர்த்தும் தன்னம்பிக்கையே
வாழ்க்கையை உயர்த்தும்
எதிர்காலம் உள்ளங்கை
ரேகையில் இல்லை
அதுஉன் உள்ளத்தில் உள்ளது...
வருவது வரட்டும்
போவது போகட்டும் என்று இருந்தால் நிம்மதி நிச்சயம்
பொறுமையும் தன்னடக்கமும் வாழ்வின்
பிற்பகுதியை வெற்றியாக்கும்...
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



