இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 09 - 05 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
7 hours ago

பூக்கள் உதிர்வதால் செடிகள் வாடுவதில்லை
பழகிய கத்தி என்றாலும் பதம் பார்க்கிறது
பல நேரங்களில் பக்குவமில்லாமல்
குறிக்கோள் இல்லாத
வாழ்க்கை வெறும் குப்பை மேடு தான்
அளவான உணவு உடலுக்கு நலம்
அளவோடு பழகு உறவுக்கும் நலம்..
ஆசை படுங்கள் தவறில்லை
பேராசையே வாழ்க்கைக்கு கேடு ...
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



