இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 08 - 05 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
4 hours ago

சிரித்து கொண்டே இரு வலிகள் கூட
விலகி கொள்ளும் !
தேவைப்படும்... போது தேடப்படுவாய் அது வரை
அமைதியாய் இரு !
புகழ்ந்தால் மயங்காதே....
இகழ்ந்தால் தளராதே....
நாளை....
கனவைபோன்றது
இன்றைய
நிஜத்தை ரசித்திடு
எதிர்ப்பவரிடம்.... துணிந்து நில்
மதிப்பவரிடம்.... பணிந்துச்செல்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



