பாகிஸ்தான் செல்லும் விமானங்களை இடைநிறுத்தியது பாகிஸ்தான்!
#SriLanka
#Pakistan
#air
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 hours ago

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இந்திய-பாகிஸ்தான் போருடன், இன்று (08) காலை பாகிஸ்தானின் லாகூரில் மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



