இந்தியாவை விட பாகிஸ்தான் ராணுவம் பலம் வாய்ந்தது - பிரதமர் புகழாரம்

இந்தியாவை விட பாகிஸ்தானின் இராணுவம் பலம் வாய்ந்தது மற்றும் சிறந்தது என்பதை நேற்று இரவே நிரூபித்து விட்டோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 80 இந்திய விமானங்கள் ஈடுபட்டன. 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 3 ரபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்.யு-30 போர் விமானம் ஆகும்.
இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்த 24 மணி நேரமும் தயாராக இருந்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு பாராட்டுகள். வழக்கமான போரில் இந்தியாவை விட நாங்கள் சிறந்தவர்கள் என்பதை நேற்று இரவு காட்டினோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பலம் வாய்ந்த இராணுவ விமானாமான மற்றும் பிரஞ்சு நாட்டின் அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ராபஃல் போர் விமானங்களை முதலில் சுட்டி வீழ்த்தியதாக நாடாக பாகிஸ்தான் வராலாற்றில் இடம்பிடத்துள்ளதாகவும், இதனால் பாகிஸ்தானின் இராணுவ பலத்தை ஒரு போதும் குறைத்து மதிப்பிட முடியாது எனவும் பல நடுநிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



