வாகன முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு நியமனம்!
#SriLanka
#vehicle
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 month ago

கலால் துறைக்குள் வாகன முறைகேடு வழக்கை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கலால் துறையின் சொத்து என்று கூறப்படும் வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க கலால் ஆணையர் ஜெனரல் யு.எல். உதய குமார உத்தரவிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



