உள்ளுராட்சி தேர்தல் - நண்பகல் 12 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
#SriLanka
#Election
#Vote
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

இன்று (06) நண்பகல் 12 மணி நிலவரப்படி, பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு 30 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி,
மாத்தறை - 42%
மன்னார் - 40%
திருகோணமலை - 36%
பதுள்ளை - 36%
காலி - 35%
யாழ்ப்பாணம் 35%
பொலன்னறுவை - 34%
கேகாலை - 33%
கண்டி 33%
அம்பாறை - 31%
இரத்தினபுர- 30%
புத்தளம் - 30%
அனுராதபுரம் 30%
கொழும்பு - 28%
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



