உள்ளுராட்சி தேர்தல் : 09 மணிவரை பதிவான வாக்குகளின் நிலவரம்!

#SriLanka #Election #Vote #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago
உள்ளுராட்சி தேர்தல் : 09 மணிவரை பதிவான வாக்குகளின் நிலவரம்!

இன்று (06) காலை 9.00 மணி நிலவரப்படி பல மாவட்டங்களில் பதிவான வாக்குகளின் சதவீதம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதன்படி, 

நுவரெலியா - 20% 

யாழ்ப்பாணம் - 6% 

வவுனியா - 31.5%

 மன்னார் - 12% 

அம்பாறை - 12.5% 

அனுராதபுரம் - 10% -15% 

மொனராகலை -15% 

பதுள்ளை - 20%

 கேகாலை - 11% வாக்குகள் பதிவாகியுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746397919.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!