பிற நாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க ட்ரம்ப் முடிவு!
#SriLanka
#taxes
#Movies
#Trump
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்க திரைப்படத் துறை வேகமாக சரிந்து வருவதால், இந்த வரிகளை விதிக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு அங்கீகாரம் அளிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மீண்டும் திரைப்படத் தயாரிப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கூறுகிறார்.
ஆதரவைக் காட்டும் விதமாக, பிற நாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கான வரிகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



