நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

#SriLanka #doctor #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
6 months ago
நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். 

 உலகளவில் 100,000 பேரில் 3,340 பேருக்கு ஆஸ்துமா இருப்பதாக சுவாச நோய் நிபுணர் டாக்டர் ஆஷா சமரநாயக்க கூறுகிறார். 

 உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடையே ஆஸ்துமா பரவலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  "இன்ஹேலர்" சிகிச்சையானது பக்க விளைவுகள் இல்லாமல் ஆஸ்துமாவை மிகச் சிறப்பாக குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று சுவாச நிபுணர் டாக்டர் சமன்மாலி தல்பதாடு ஊடக சந்திப்பில் தெரிவித்தார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746310722.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை