இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 03 - 05 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
12 hours ago

வானிலையைவிட அதி வேகமாய்
மாறுகிறது மனிதனின் மனநிலை...
காப்பாற்ற வேண்டிய
நேரங்களில்
ஓய்வெடுக்க போய்விடுகிறார்
கடவுள்...
மனித மனங்களில் மனிதநேயம்
மட்டும் தான் இன்னும் எட்டாத தொலைவில்
இருக்கின்றது...
எங்கு உனக்கு கேள்வி கேட்க உரிமையில்லையோ
அங்கு நீ அடிமையாகிறாய் !
அடுத்த நொடி நமக்கு சொந்தமில்லாத
போது நீயா நானா
என்ற போட்டி பொறாமைகள் எதற்கு...
அனுசரணை(வீடியோ இங்கே அழுத்தவும்)



