பேருந்து கட்டணங்களை குறைப்பது சாத்தியமில்லை!

#SriLanka #Bus #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
பேருந்து கட்டணங்களை குறைப்பது சாத்தியமில்லை!

ஒரு லிட்டர் ஆட்டோ டீசலின் விலை ரூ.12 குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணம் திருத்தப்படாது என்று இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன அறிவித்துள்ளார். 

 கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தனது கருத்துக்களைத் தெரிவித்த கெமுனு விஜேரத்ன, இந்த சூழ்நிலையில் பேருந்து கட்டணங்களைக் குறைக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், "விலை சூத்திரம் 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 நாங்கள் அதற்கு மாறாக செயல்படவில்லை. எனவே, இந்த நேரத்தில் நாங்கள் கட்டணங்களை ரூ.12 குறைப்பதாக யாரும் எதிர்பார்க்கக்கூடாது. அப்படிக் குறைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை” எனக் கூறினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746052587.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!