மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த ரயில் தடம் புரண்டது!
#SriLanka
#Colombo
#Train
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 months ago

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் 09வது நடைமேடைக்கு அருகில் ரயில் தடம் புரண்டதாகவும், அதைத் தடம் புரளச் செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



