இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 30 - 04 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
3 months ago

துவேச நோக்கோடு
எதை அணுகினாலும் அவன் முடிவு தோல்வியும் அழிவுமாகத்தான் முடியும்.
மனிதாபிமான முடிவு
வெற்றியும்
மனநிறவையும்
கொடுக்கும்.
ஒவ்வொரு மகள்களுக்கும்
அப்பா என்பவர்
கடவுள் கொடுத்த வரம் அல்ல.
கடவுளே வரமாக வந்தவர்தான் அப்பா.
ஆம் அப்பா ஒரு
கண் கண்ட கடவுள்.
ஆழ் கடலுக்குள்
நீச்சலடி
முத்து மட்டும் கிடைக்கும்.
ஆழ் மனதுக்குள் நீச்சலடி
அத்தனையும் உனக்கு
சித்திக்கும்.
சிலரது வண்ணக் கனவுகளுக்குள். பல கறுப்புக்கோடுகள்
கலந்து வாழ்கிறது.
ஆம் சோகமும் சந்தோஷமும் தானே வாழ்க்கை.
பாயும் நீரிடம் கற்றுக்கொள்
உன் வாழ்க்கையை
எப்படி வாழ்வதென.
அனுசரணை(வீடியோ இங்கே அழுத்தவும்)



