ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாம் வியஜம்!
#SriLanka
#Sri Lanka President
#Lanka4
#AnuraKumaraDissanayake
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
7 months ago
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மே 3ஆம் திகதி முதல் மே 6ஆம் திகதி வரை, வியட்நாமுக்கு அரசுமுறை விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
சர்வதேச வெசாக் தினத்தை மையமாகக் கொண்டு ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
