வல்வெட்டித்துறை கடல் பகுதியில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!
#Arrest
#SriLankan
Thamilini
1 year ago
வல்வெட்டித்துறை கடல் பகுதியில் கேரள கஞ்சாவுடன் நான்கு நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 322 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், இரண்டு டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
