பொரளையில் முறிந்து விழுந்த மரம் : கடும் போக்குவரத்து நெரிசல்!
#SriLanka
#Colombo
#Accident
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 week ago

பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், மரத்தை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.
(வீடியோ VIDEO)
அனுசரணை



