கம்பஹாவில் T 56 துப்பாக்கிகளுடன் இருவர் கைது!
#SriLanka
#Arrest
#Gampaha
#gun
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 week ago

கம்பஹாவில் இன்று (19) சிறப்பு அதிரடிப்படையினரால் இரண்டு சந்தேக நபர்கள் T 56 துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்குப் பிறகு மேலும் ஐந்து சந்தேக நபர்களை அந்தப் படை கைது செய்ய முடிந்தது.
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கம்பஹா ஒஸ்மான் என்ற நபரைக் கொல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
(வீடியோ VIDEO)
அனுசரணை



