400000 புதிய குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு - அனுர அரசின் அதிரடி நடவடிக்கை!
#SriLanka
#AnuraKumaraDissanayake
#Aswesuma
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
7 months ago
எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இவை உள்ளிட்ட மேலும் பல உள்நாட்டு செய்திகளை கீழ்வரும் காணொளியில் பார்க்கலாம்,
https://youtu.be/AohxYOq_nHo?si=Oqe7pLw4TNtCTRK8
(வீடியோ VIDEO)
அனுசரணை
