பிள்ளையானுக்கு மேலும் 90 நாள் தடுப்பு காவல்!
#SriLanka
#Tamilnews
#pillaiyan
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA FLY
Dhushanthini K
2 weeks ago

குற்றப் புலனாய்வுத் துறை (CID) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற 'பிள்ளையான்' என்பவரை மேலும் விசாரிப்பதற்காக 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளது.
2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் போனது தொடர்பான விசாரணை தொடர்பாக, கடந்த 8 ஆம் தேதி மட்டக்களப்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



