புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ளவர்களுக்கு சிறப்பு சலுகை!
#SriLanka
#Prison
#Tamilnews
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA FLY
Thamilini
7 months ago
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகள் திறந்த பார்வையாளர்களைப் பெறுவதற்கான சிறப்பு வாய்ப்பை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இதற்கான சிறப்பு வாய்ப்பை வழங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகள், கைதிகளின் உறவினர்கள் ஒவ்வொரு கைதிக்கும் போதுமான உணவுப் பொட்டலம், இனிப்புப் பொட்டலம் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய ஒரு பொட்டலத்தை வழங்க துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பார்வையாளர்களுக்கான பரிசோதனை, அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின்படி, தீவில் உள்ள அனைத்து சிறைச்சாலை நிறுவனங்களிலும் நடைபெறும் என்றும் சிறைச்சாலைகள் துறை தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
