பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்!

#SriLanka #Police #world_news #GunShoot #ADDA #shelvazug #ADDAADS #SHELVA FLY
Dhushanthini K
2 weeks ago
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்!

இன்று அதிகாலை 2:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவரை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இதன் போது ​​சந்தேக நபர் தப்பிச் செல்ல முயற்சித்ததால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1744323588.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!