அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதித்த சீனா!
#SriLanka
#Tamil
#Tamilnews
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA FLY
Thamilini
1 year ago
அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீனா 84% வரி விதித்துள்ளதாக சீன நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது நாளை (10) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன இறக்குமதிகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 104% வரிகள் இன்று (09) அமலுக்கு வருகின்றன.
அதன்படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 84% வரி விதிக்கப்படுவதாக சீன நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
சீனா "நம்பகமற்ற நிறுவனங்கள்" என்று முத்திரை குத்திய நிறுவனங்களின் பட்டியலையும் வெளியிட்டது.
இதில் ஆறு அமெரிக்க வணிகங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் கூறுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை

இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே