உலகின் ஆபத்தான டொல்பின் இனங்கள் இந்தியாவின் முக்கிய நதியில் காணப்படுவதாக தகவல்!
#SriLanka
#Astrology
#world_news
#Lanka4indianews
Dhushanthini K
4 months ago

இந்தியாவின் கங்கை நதி ஆயிரக்கணக்கான டொல்பின்களின் தாயகமாக விளங்குகிறது. ஆனால் அவர்களின் உயிர்வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது.
புதிய கணக்கெடுப்பின்படி இந்தியாவின் கங்கை நதியில் 6,327 டொல்பின்களும் சிந்து நதியில் 6,324 டொல்பின்களும் உள்ளன.
இந்த இரண்டு டால்பின் இனங்களும் இயற்கையின் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தால் (ஐ.யூ.சி.என்) "ஆபத்தானவை" என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




