இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 02 - 04 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
8 months ago
ஆறுதல் கூறமுடியாத
பல வலிகளுக்கு
உன் அரவணைப்பு
சிறந்த மருந்தாக அமைகிறது.
மாறுதல் காணாத
வாழ்க்கையிலே
பல மாயைகள்
உன்னாலே ஆனதடி.
கடந்த காலத்தை மறந்து வாழ் வது
காதல் அல்ல.
காலங்க
கடந்தும்
நினைத்து
வாழ்வதே
காதல்
எம்மை திருப்திப் படுத்துவதை விட
அடுத்தவர்களை திருப்திப் படுத்தவே நாம்
போராடுகிறோம்
தனிமை ஒருபோதும் உனக்கு
இனிமை தராது. துணைக்கு
பிரபஞ்சம் உதவும்.
கேட்டதைத்
தரும். ஆம்
தியானம் செய்.
உன்னிடத்தில் உள்ளவரை
மட்டுமே யாரும் உன்னை மதிப்பர்.
இல்லையென்று கண்டதும்
மிதிக்ககூட அருகில் யாரும் நிற்கமாட்டார்கள்

(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
