மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு : வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்!
#SriLanka
#Astrology
#world_news
#Earthquake
#Myanmar
#lanka4news
#LANKA4TAMILNEWS
Dhushanthini K
1 month ago

மியன்மாரில் பாங்காக்கிலிருந்து 800 மைல்கள் தொலைவில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் கட்டிடங்களில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையப்பகுதி, 10 கி.மீ ஆழத்தில், அண்டை நாடான மியான்மரில் மண்டலே நகருக்கு அருகில் இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



