அர்ச்சுனாவிடம் இருக்கும் இரகசியங்கள்! (வீடியோ இணைப்பு)
#SriLanka
#Jaffna
#Development
#Lanka4
#Archuna
Mayoorikka
8 months ago
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க முடியுமா? ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை முன்வைத்தார்.
இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்காமல் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்போகின்றோம் என என்பிபி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கூறுவது தேர்தல் பரப்புரை என அர்ச்சுனா கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
