இலங்கை முஸ்லீம்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்’!! மகப்பேறு பேராசிரியர்!
#SriLanka
#Astrology
#world_news
#lanka4Media
#LANKA4TAMILNEWS
Thamilini
6 months ago

இலங்கையின் முதலாவது முஸ்லிம் மகபேறு பேராசிரியராக ரிசாத் ரியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவிரையாளராகவும் டி சொய்சா மகப்பேற்று மருத்துவ மனையின் ஆலோசகராகவும் இவர் பணிப்புரிந்து வருகிறார்.
இவர் டாக்டர் முஹம்மது ரிஷாட் சப்ரகமுவ மாகாண முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளரும் ஓய்வு பெற்ற அதிபருமான மர்ஹும்என்.எம். ரியா மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியை உஸ்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராவார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



