இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 23 - 03 - 2025
#Ponmozhigal
#Tamil
Prasu
8 months ago
கல்வியை நம்பிய
மனிதனோ,
நாடோ
எப்பொழுதும் தோற்றதில்லை.
இளம் வயதில்
ஆயுதம் தூக்குபவன் வயதாகியும்
அதனாலே அழிகிறான்.
புத்தகத்தை தூக்குபவன்
ஆயிரம் அறிவாளிகளை
உருவாக்கிய
பின்னர் இறக்கிறான்.
பல மொழிகளை கற்பவன்
பல அறிவாளிகளுக்கு சமனானவன்.
கல்வியால்
மட்டுமே உலகில்
சிறுபான்மை இனங்கள்
வெற்றி பெற முடியும்.
பணத்தை விமர்சிப்பவன் முட்டாள்.
பணத்தை மட்டும் நம்புபவன் படுமுட்டாள்

(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
