அமெரிக்கா செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#Astrology
#world_news
#lanka4news
#Lanka4indianews
#LANKA4TAMILNEWS
Thamilini
6 months ago

மூன்றாம் பாலினத்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும்போது சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் என்று ஜெர்மனி மற்றும் பின்லாந்து போன்ற பிற ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்க பயண ஆலோசனையை டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் மாற்றியுள்ளது.
அமெரிக்காவிற்குச் செல்வதற்கு முன்பு அவர்கள் அமெரிக்க தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




