காசாவில் புற்றுநோய் மருத்துவமனையை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்!
#SriLanka
#Astrology
#world_news
#Israel
#War
#Gaza
#lanka4news
#Lanka4_india_news
#LANKA4TAMILNEWS
Thamilini
6 months ago

காசா பகுதியில் வான், கடல் மற்றும் தரைவழித் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்.
அதன்படி, காசா பகுதியில் உள்ள துருக்கிய-பாலஸ்தீன நட்புறவு மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது.
குறிப்பாக புற்றுநோய் நோயாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த மருத்துவமனை, காசா பகுதியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையாகக் கருதப்படுகிறது.
காசாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்கும் வரை இஸ்ரேல் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



