ஆஸ்திரேலியாவுடன் ஆர்க்டிக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கனடா
#Canada
#Australia
#Agreement
Prasu
10 months ago
கனடா மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து ஆர்க்டிக் பகுதியில் புதிய இராணுவ ரேடார் அமைப்பை உருவாக்க உள்ளதாக கனடாவின் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
இது குறித்து நுணாவுட், இகலுயுட் நகரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கார்னி : “கனடாவின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கூட்டாளியான அவுஸ்திரேலியாவுடன் இணைந்து நீண்ட தூர over-the-horizon ரேடார் அமைப்பை உருவாக்க உள்ளோம். இது 6 பில்லியன் டொலர் மதிப்புடைய முதலீடு.
இதன் மூலம் ஆர்க்டிக் பகுதிகளில் காற்று மற்றும் கடல் மூலம் வரும் அச்சுறுத்தல்களை விரைவாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாம்.” என தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
