பிரித்தானியாவில் கத்திக்குத்து தாக்குதலில் 15 சிறுவன் மரணம்

#Death #Murder #England #stabbing
Prasu
1 hour ago
பிரித்தானியாவில் கத்திக்குத்து தாக்குதலில் 15 சிறுவன் மரணம்

பிரித்தானியாவின் கில்ட்ஃபோர்டு பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

ஸ்டோக் பூங்காவிற்கு அருகில் லிடோ சாலையில் வன்முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது. கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!