அர்ச்சுனாவின் பல கோடி சொத்து! ஆதாரம் (வீடியோ இணைப்பு)

#India #SriLanka #Lanka4 #lanka4news
Mayoorikka
3 months ago
அர்ச்சுனாவின்  பல கோடி சொத்து!  ஆதாரம் (வீடியோ இணைப்பு)

அர்ச்சுனாவின் சொத்துக்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது.

 இந்த நிலையில் அண்மையில் உள்ளுராட்சி தேர்தலிற்காக கட்டுப் பணம் செலுத்துவதற்காக அர்ச்சுனா எம்பி கடன் தருமாறு தனது சமூக ஊடகங்கள் ஊடாக புலம்பெயர் மக்களிடம் கேட்டிருந்தார். 

 இந்த சம்பவம் பலரது மத்தியில் சில விமர்சனங்களை எழுப்பியிருக்கின்றது. இந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே புலம்பெயர் சமூகத்தினால் பணங்கள் அனுப்பப்பட்டுக் கொண்டுகின்றது. 

 அந்த பணம் எல்லாம் எங்கு செல்லகின்றது என்ற கேள்விகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கேள்விக்கான பதிலை அறிய கீழுள்ள வீடியோவை அழுத்துங்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742299398.jpg
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!