முழு போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப் : புட்டின் மறுப்பு!
#SriLanka
#War
#Putin
#Trump
#Russia Ukraine
Thamilini
7 months ago
ரஷ்ய அதிபர் உடனடியாக முழு போர் நிறுத்தத்தை எட்ட மறுப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய அதிபர் புட்டினிடம் தொலைபேசி மூலம் கலந்துரையாடிய போது இதனை தெரிவித்ததாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை 30 நாட்களுக்கு நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
