கனடாவில் தமிழர்கள் இரண்டாம் மொழியாக தமிழை படிக்கலாம் - கெரி ஆனந்தசங்கரி
#Canada
#Tamil
#Minister
#language
Prasu
1 month ago

உலகில் பல லட்சம் மொழிகள் இருந்தாலும் உலக பழைமையான மொழிகளில் பழைய மொழிகளின் செந்தமிழும் ஒன்றாகும்.
துரதிஸ்டமாக நாட்டை விட்டு வெளிபாடுகளில் அகதியாக சென்றவர்கள் இப்பொழுது ஒவ்வொரு நாடுகளின் ஆட்சியை நிர்னயிக்கும் சக்தியாக மாறி உள்ளனர்.
இவர் தமிழர் விடுதலை கூட்டணி திரு ஆனந்தசங்கரி அவர்களின் இழைய மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் கணடாவில் இப்பொழுது நீதி அமைச்சராக பதவி ஏற்றுள்ள கரி ஆனந்த சங்கரி அவர்களை லங்கா4 ஊடகம் வாழ்த்துகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



