திரையில் ஒரேநேரத்தில் மோதிக்கொள்ளும் இரு பெரும் பிரபலங்கள்!
#SriLanka
#Movie
#Sivakarthikeyan
Thamilini
10 months ago
நடிகர் தனுஷ் நடிக்கும் இட்லி திரைப்படம் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி ஆகிய இரு திரைப்படங்களும் வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி திரைக்குவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. lanka4.com
அண்மையில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இடையே சில மனகசப்பான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது. lanka4.com
இதற்குமத்தியில் இருவரின் திரைப்படமும் ஒரேநாளில் வெளியாகுவதால் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. lanka4.com
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.lanka4.com
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
