பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள சிவகார்த்திகேயன்!
#SriLanka
#Movie
#Sivakarthikeyan
Thamilini
1 year ago
பராசக்தி திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இலங்கை வந்துள்ளார். lanka4.com
அவருக்கு விமான நிலைய உத்தியோகஸ்தர்கள் வரவேற்ப்பு அளித்துள்ளனர். lanka4.com
அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. lanka4.com
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
