த. வி. பு. வெளிநாடுகளில் இருக்கிறார்களா? ஏன் தடை? (பிரத்தியேக செய்தி)

#SriLanka
Mayoorikka
2 months ago
த. வி. பு. வெளிநாடுகளில் இருக்கிறார்களா? ஏன் தடை? (பிரத்தியேக செய்தி)

இலங்கையிலே தற்பொழுது தடை செய்யப்பட்டிருக்கின்ற இயக்கங்கள் அல்லது அமைப்புக்கு தொடர்பான செய்தியாக அமைகிறது தமிழ் ஈழ விடுதலைப் போரில் போராட்டங்களை செய்த ஒரு சில கட்சிகளும் த.வி.பு எனப்படுகின்ற அமைப்பும் பல இஸ்லாமிய அமைப்புகளையும் சில கிருஸ்தவ அமைப்புக்கு சில பௌத்த அமைப்புகளையும் தடை செய்திருக்கிறார்கள்.

 மொத்தமாக 15 அமைப்புகள் தடை செய்யப்பட்டிருக்கிறது இலங்கை அரசாங்கம். த.வி.பு இப்பொழுது உலக நாட்டிலே எங்கேயுமே மீள் உருவாக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கமோ அல்லது உண்மையிலேயே அந்த இயக்கத்தின் உண்மையான தொண்டர்கள் இருப்பதாக இருந்தால் அவர்கள் நிச்சயமாக அந்த இயக்கத்தை இலங்கையில் அல்லது உலகத்தில் எங்குமே மீள் உருவாக்கும் செயற்ப்பாட்டில் ஈடுபடவில்லை. 


அதற்கான அறிக்கைகளோ விருப்பமோ விடவில்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

 ஆனால் பலர் கூறிக்கொண்டிருக்கின்றார்களே தவிர அவர்கள் உண்மையிலே த.வி.பு ஆதரவாக என்று இந்தக் கட்சியில் இருந்தவர்களோ அல்லது அந்தக் கட்சியின் பொறுப்பாளர்களோ அல்லது அந்த கட்சியில் இருந்தவர்களோ என்று நாங்கள் கூற முடியாது சில வேளைகளில் இடையிலே அந்தக் கட்சியை விட்டுவிட்டு நாட்டை விட்டு பிழைப்புவாதத்திற்காக வந்து அகதி பணத்தை எடுத்துக் கொண்டு சிலர் அந்த பெயரையும் அந்த அமைப்பின் தலைவருடைய பெயரையும் அந்த சின்னத்தையும் வைத்து அந்த அமைப்பை பலர் நடத்திக் கொண்டிருக்கிறார். அவர்கள் உண்மையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அல்ல. 

 இது தொடர்பான விரிவான தகவலை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்


பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!