ரஷ்யா-உக்ரைன் போரை தீர்ப்பதற்கான செயல்முறை குறித்து ட்ரம்ப்புடன் கலந்துரையாடிய மக்ரோன்!

#SriLanka #War #Trump #Russia Ukraine
Thamilini
8 months ago
ரஷ்யா-உக்ரைன் போரை தீர்ப்பதற்கான செயல்முறை குறித்து ட்ரம்ப்புடன் கலந்துரையாடிய மக்ரோன்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இடையே கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. 

 இந்த கலந்துரையாடல் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 ரஷ்யா-உக்ரைன் போரை தீர்ப்பதற்கான செயல்முறை குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. 

 போரை தீர்ப்பது என்பது உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடைவதைக் குறிக்கக் கூடாது என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

 இரு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740452141.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!