உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா!

#SriLanka #War #Russia Ukraine
Thamilini
8 months ago
உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா!

போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

"ஒவ்வொரு நாளும், நமது மக்கள் வான்வழி பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்கிறார்கள்," என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். 

 "முழு அளவிலான போரின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக 267 தாக்குதல் ட்ரோன்களை ஏவியது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740312717.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!