செல்ஃபி எடுத்தபோது நிகழ்ந்த விபரீதம் : ரஷ்ய பெண் பலி!

#SriLanka #Accident #Russia
Thamilini
9 months ago
செல்ஃபி  எடுத்தபோது நிகழ்ந்த விபரீதம் : ரஷ்ய பெண் பலி!

செல்ஃபி எடுக்க முயன்றபோது ரயிலில் இருந்து தவறி விழுந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற போடி மெனிகே ரயிலில் இருந்து வெளிநாட்டுப் பிரஜை தவறி விழுந்துள்ளார்.

விபத்தில் இறந்தவர் 50 வயதான பெர்சினோமா ஓல்கா என்ற ரஷ்ய பெண் ஆவார். இறந்தவர் ரஷ்யாவிலிருந்து 12 பேர் கொண்ட குழுவுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

பொதுமக்களுடைய நன்மை கருதி 
லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை